இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில் ” இப்படத்தில் நயன்தாரா , விவேக் , கதிர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்மெண்ட் தயாரித்துள்ளது.இப்படத்தின் பாடல் வெளியாகி இருந்த நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.”பிகில்”திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.
unknown nodeதெலுங்கில் வெளியான "வெறித்தனம்" பாடல்..! ஒரு மணி நேரத்திற்குள் 4 லட்சம் பார்வை ..!
Whistle - Verrekkiddam Lyric Video Telugu | Thalapathy Vijay, Nayanthara... https://t.co/yH6oNI5RbG via @YouTube