வெங்கட் பிரபுவின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி இயக்குநர் !

இயக்குநர் வெங்கட் பிரபு கோலிவுட் சினிமாவில் தயாரிப்பாளர் , பாடகர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர்.இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு

இயக்குநர் வெங்கட் பிரபு கோலிவுட் சினிமாவில் தயாரிப்பாளர் , பாடகர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர்.இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் தயாரித்து  வருகிறார். இவர் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் “கசட தபற” படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் 6 இசை அமைப்பாளர்கள்,6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர் என பலர் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,பிரியா பவானி சங்கர், சாந்தனு முதலிய நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். தற்போது இயக்குனர் முருக தாஸ் இந்த படத்தை இயக்கி வரும் சிம்பு தேவனுக்கும், தயாரிப்பாளர் வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினருக்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node