வீர் ரஜினிகாந்தை பார்க்கும் தாத்தா.! வைரலாகும் பேரனின் முதல் புகைப்படம்…

Default Image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், கடந்த செப்டம்பர் 11 அன்று தனது இரண்டாவது மகன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை பெற்றெடுத்தார்.

Soundarya Rajinikanth 1

நடிகர் விசாகன் வணங்காமுடியை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நேற்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சௌந்தர்யா, பிறந்தநாள் அன்று தனக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Soundarya Rajinikanth

அந்த புகைப்படத்தில், பிறந்த குழந்தையைப் பிடித்துக் கொண்டிருப்பதையும், அதே சமயம் சௌந்தர்யாவுக்கு பின்னால் அவரது தந்தை ரஜிகாந்த் தனது பேரனை பார்ப்பது போல் உள்ளது. முதல் முறையாக பேரனும் தாத்தாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.

இதையும் படிங்களேன்- கையில் துப்பாக்கியுடன் துணிந்து களமிறங்கிய நடிகர் அஜித்.! மாஸ் லுக் இதோ…

jailer

இதற்கிடையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்