சௌந்தர்யா ரஜினிகாந்த் : சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது முன்னாள் கணவர் அஸ்வின் ராம்குமார் ஆகியோரின் மகன் வேத் கிருஷ்ணா, பள்ளிக்கு செல்ல மறுத்ததும், பேரனை அழைத்து பள்ளிக்கு சென்ற சூப்பர் ஹீரோ தாத்தா (ரஜினிகாந்த்) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் (ஐஸ்வர்யா – சௌந்தர்யா) உள்ளனர். இதில், இளைய மகளான சௌந்தர்யாவும் அவரது முன்னாள் கணவருமான அஸ்வினும் தங்கள் மகன் வேத் கிருஷ்ணா பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு […]
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்த சமயத்திலே அதாவது கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவரது மகள்கள் மூலம் ரஜினிகாந்திற்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர். READ MORE – நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி! இந்நிலையில், ரஜினிகாந்த் திருமணம் […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், கடந்த செப்டம்பர் 11 அன்று தனது இரண்டாவது மகன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை பெற்றெடுத்தார். நடிகர் விசாகன் வணங்காமுடியை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நேற்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சௌந்தர்யா, பிறந்தநாள் அன்று தனக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், பிறந்த குழந்தையைப் பிடித்துக் கொண்டிருப்பதையும், அதே சமயம் சௌந்தர்யாவுக்கு […]
ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அவர்களது Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா […]
சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் 1,2,3,4 என்று கடந்து இன்று எங்கள் மகனுக்கு 5 வயதாகிறது என்று ட்வீட் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் முதலில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியவர். அதனையடுத்து 2010ல் கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். அதனையடுத்து 2014ல் தனது தந்தையை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி இயக்குநரானார். 2010ல் அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் […]