இணையத்தை கலக்கும் 'வலிமை' பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!

Fans have been sharing leaked photos from the Strength shooting site.

வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை .எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கி வருகிறது.அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.அதனை டிரெண்ட் செய்து நிம்மதியை தேடுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் கசிந்துள்ளது.தற்போது அந்த புகைப்படங்களை தல அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

unknown node
இணையத்தை கலக்கும் 'வலிமை' பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!