வாத்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

நடிகர் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் "வாத்தி" எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை

நடிகர் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் “வாத்தி” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

unknown node

விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து, நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

unknown node

வாத்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரில், நடிகர் தனுஷ் எழுதிக்கொண்டு எதையோ யோசித்து கொண்டிருபது போல காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து , நாளை தனுஷ் பிறந்த நாள் என்பதால் படத்திற்கான டீசர்  வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

unknown node
வாத்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!