Tag: வாத்தி

உண்மை சம்பவத்தில் எடுக்கப்போகும் புது படம்…போலீசாக மிரட்ட வருகிறார் தனுஷ்.?!

நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் தனுஷ் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக, நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை பிரபல தயாரிப்பு […]

Dhanush 4 Min Read
Default Image

துணிவு இயக்குனருடன் இணையும் தனுஷ்….எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கூட்டணி.!

நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு […]

Captain Miller 3 Min Read
Default Image

வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.! சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்…

நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வாவாத்தி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை […]

#GVPrakash 3 Min Read
Default Image

மனதை கவரும் மெலோடி….வெளியானது ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் சிங்கிள்.!

நானே வருவேன் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வாவாத்தி பாடல் இன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து […]

#GVPrakash 3 Min Read
Default Image

வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தற்போது வாத்தி படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்களேன்- அந்த வதந்தி விரைவில் […]

#GVPrakash 3 Min Read
Default Image

தனுஷின் “வாத்தி” திரைப்படத்தின் அசத்தலான டீசர்.!

நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து, இன்று தனுஷ் பிறந்த நாள் என்பதால், படத்திற்கான முதல் பார்வை […]

Dhanush 3 Min Read
Default Image

வாத்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

நடிகர் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் “வாத்தி” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து, நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு […]

Dhanush 3 Min Read
Default Image

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி அப்டேட்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாத்தி”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த […]

Dhanush 3 Min Read
Default Image

ஆட்டத்துக்கு தயாராகுங்க…. போட்டோ ரிலீஸ் செய்து வெறியேத்திய தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்.!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புக்கும் கூட்டணிகளில் ஒரு கூட்டணி நடிகர் தனுஷ் -இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர்களது கூட்டணியில் வெளியான மயக்கம் என்ன , பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், மாறன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதையும் படியுங்களேன்-சாய் பல்லவியின் மீது வழக்கு பதிவு.!? போலீசார் கொடுத்த விளக்கம்.! இந்த வெற்றிகளை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி “வாத்தி” எனும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் […]

GVPrakash Kumar 4 Min Read
Default Image

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்கும் தனுஷ் …, வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்!

தனுஷ் தனது அண்ணன் இசெல்வராகவன் யக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி எனும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்ததாக தொடங்கியுள்ளதாகவும், தனுஷ் இந்த படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush 2 Min Read
Default Image

தனுஷின் வாத்தி திரைப்படத்தில் அசுரன் சிதம்பரம்.?

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று “வாத்தி”. இந்த படம் தமிழ் -தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது. இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று […]

#Asuran 3 Min Read
Default Image