மக்கள் செல்வன் வெளியிட்ட 'உன் காதல் இருந்தால்' படத்தின் திகில் ட்ரெய்லர் இதோ!!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படங்களில் எவ்வளவு பிஸியாக நடித்தாலும் மற்ற புதிய கலைஞர்களின் படத்திற்கும் உதவி செய்து வருகிறார். அவர் தற்போது  ஸ்ரீகாந்த்,

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படங்களில் எவ்வளவு பிஸியாக நடித்தாலும் மற்ற புதிய கலைஞர்களின் படத்திற்கும் உதவி செய்து வருகிறார். அவர் தற்போது  ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, ரியாஸ்கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘உன் காதல் இருந்தால் ‘ திரைப்படத்தின் ட்ரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை ஹசிம் மரிக்கர் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் திகில் கலந்தது த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DINASUVADU

https://youtu.be/EdZM0dx-p5Q