அஜித் ரசிகர் மோசமாக பேசியதற்கு ! அது உங்க அம்மா தான் என ட்விட் செய்த ஓவியா!

Twitt Oviya is your mother!

தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இப்படம் மூலம் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் “oviya army”ஆக வலம் வந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம்  இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர். தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார்.

நேற்று  தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடிய ஓவியா  புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.நேற்று பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறினார்.மேலும் ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் அசிங்கமாக கமெண்ட் செய்து உள்ளார்.அதற்க்கு ஓவியா உங்க அம்மா தான் என பதில் அளித்து உள்ளார்.மேலும் அந்த நபரின் ட்விட்டர்  பெயர்HBD MÁSS ÍCØN THÁLÁ@gokul6218என இருந்தது.

unknown node
அஜித் ரசிகர் மோசமாக பேசியதற்கு ! அது உங்க அம்மா தான் என ட்விட் செய்த ஓவியா!