நடிகர் பார்த்தீபன் ஒத்த செருப்பு படத்தை பற்றி ட்விட்!!!!!

ima news is gives information about tweet About actor Parthiban oththa seruppu movie !!!!!-nadikar partheeban iyakum padathai parri tweet

நடிகர் பார்த்தீபன் “ஒத்தசெருப்பு”  படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர்  தற்போது “குப்பத்துராஜா” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர் ஜீ.விபிரகாஷ் குமாரும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் அடுத்ததாக “ஒத்தசெருப்பு”  படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.மேலும் அந்த படத்தின் தலைப்பை  நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் “கால் நூற்றாண்டைத் தாண்டியும்,கால் கடுக்க ஒற்றைக்காலில் நின்றபடி வெற்றிச் சூரியனைப் பறிக்க …அதுவும் யாரும் இதுவரை செய்யா புதுமையில் ‘ஒத்த   செருப்பு size 7 ‘  மையலோடு தைத்துக் கொண்டிருக்கிறேன்! ” என்று அதில் கூறியுள்ளார்.