என்றும் இளவரசியாய் மிளிரும் த்ரிஷா.. குந்தவிதேவியின் கண்கவர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து “தி ரோடு” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67” படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

unknown node

ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது போல இப்போது பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் கூட, த்ரிஷாவின் மார்க்கெட் இன்னும் குறையவே இல்லை. அதைப்போல 39 வயதாகியும் அவருடைய அழகும் குறையவேயில்லை என்று கூட கூறலாம். நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ அதே போலவே தான் இப்பவும் இருக்கிறார்.

unknown node

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா அட்டகாசமான சேலையில் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு கூடுமா..? குறையுமா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node