பிரம்மாண்ட வெற்றிப்பட ரீமேக்கில் திரிஷா மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடிகிறார்

Default Image

ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே  நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் “அந்தாதுன்”.இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படம் சீனாவில் பியானே பிளேயர் என்ற பெயரில்  வெளியாகிய  13 நாட்களில் ரூ 200 கோடி வசூலைவாரி  குவித்தது.

இந்த படத்தை தற்போது தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார்களாம். இந்த படத்தில் நடிகை திரிஷா தற்போது சித்தார்த்துடன் ஜோடி சேர இருக்கிறாராம். ஏற்கனவே நடிகை திரிஷா சித்தார்த்துடன் அரண்மனை 2,ஆயுத எழுத்து முதலிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்