இன்று தனுஷின் 39-வது படம் பூஜை….!!!

Default Image
  • நடிகர் தனுஷ்  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • இன்று தனுஷின் 39-வது படம் பூஜையுடன் ஆரம்பமாகிறது.

நடிகர் தனுஷ்  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாரி – 2 படம் பல சாதனைகளை செய்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தொடர்ந்து, தனுஷ் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தனுஷின் 39-வது படம். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பூஜையுடன் இன்று ஆரம்பமாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்