பேண்டஸி – காமெடி படமாக உருவாகி வரும் 'டைம் இல்ல' படத்தின் டீசர்!!

தமிழ் சினிமாவில் பேய் படங்களை காமெடி கலந்து  படமாக்கினால் அது வெற்றி பெற்று விடும். அதுவும் அடல்ட் காமெடியாக இருந்தால் சொல்லவே வேண்டாம் படம் ஹிட் தான். அந்த

தமிழ் சினிமாவில் பேய் படங்களை காமெடி கலந்து  படமாக்கினால் அது வெற்றி பெற்று விடும். அதுவும் அடல்ட் காமெடியாக இருந்தால் சொல்லவே வேண்டாம் படம் ஹிட் தான். அந்த வரிசையில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் ‘டைம் இல்ல’.இந்த படத்தை சதீஸ் கர்ணா என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மானு பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரானது, ஹாரர், அடல்ட், காமெடி கலந்து உள்ளது. இந்த பட டீசரை பலர் பாராட்டியுள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

DINASUVADUhttps://youtu.be/4SoIVYGFJho

பேண்டஸி – காமெடி படமாக உருவாகி வரும் 'டைம் இல்ல' படத்தின் டீசர்!!