தல61 படத்தின் கதை இது தானாம்....!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

தல61 படம் கதை அரசியலை பற்றி தான் இருக்குமாம்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது, இவர் நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல61 படம் உருவாக உள்ளது.

இந்த படத்தின் கதை அரசியலை பற்றி தான் இருக்குமாம். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் அரசியல்வாதியாக தான் நடிப்பார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.