நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகை.இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சிற்கும் சமீபத்தில் திருமணம் மிக பிரம்மாண்டமாய் நடை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் நிக் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.அதில் அவர் எனது நண்பர்கள் பீர் நிறைய குடிப்பார்கள்.எனது திருமண நிகழ்வின் போது பீர் தீர்ந்து விட்டது. அதனால் என்னுடைய நண்பர்கள் மதுவை அருந்தினார்கள். இந்த பிரச்சனை எனக்கும் பிரியங்கா சோப்ராவிற்கும் ஒரு பாடத்தை கற்று கொடுத்தது என்று கூறியுள்ளார்.