இவர் தான் மீராவின் காதலராம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் தான் நடிகையும் மாடல் அழகியுமாகிய மீரா மிதுன். இவர் அதனை தொடர்ந்தும் பல

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் தான் நடிகையும் மாடல் அழகியுமாகிய மீரா மிதுன். இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கேமராவை கையில் வைத்து கொண்டு முத்தமிட்டபடி இது தான் எனது காதலர் என கூறியுள்ளார். இதற்காக அவரது ரசிகர்களே அவரை கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்பட பதிவு,

unknown node
இவர் தான் மீராவின் காதலராம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!