நீயா நானா புகழ் கோபிநாத்தின் அண்ணனா இது! வைரலாகும் புகைப்படம்!

Niya Nana fame Gopinath's brother is Prabhakaran who is acting in a drama which is being aired in Zee Tamil called Oru Urla Oru Rajakumari.

நீயா நானா புகழ் கோபிநாத்தின் அண்ணன் தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எனும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தில் நடிக்கும் பிரபாகரனாம்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய முன்னணி நிகழ்ச்சியாகிய நீயா நானா எனும் சோ மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் கோபிநாத். தனது திறமையான பேச்சால் பலரது மனதையும் கவர்ந்துள்ள கோபிநாத்துக்கு ஒரு அண்ணன் இருக்கிறது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த அண்ணன் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எனும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய பிரபாகரன் சந்திரன்தான் கோபிநாத்தின் உடன் பிறந்த அண்ணனாம். இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் தொடரிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் ஒரே மாதிரியாக உள்ள இந்த சகோதரர்களின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node