கிருஷ்ணகிரி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அதிலும், நிர்வாகி கரு.பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “14 ஆண்டுகளாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சி ஆரம்பித்தோம், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம், பலமுறை […]
திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (தொழிலாலதிபர்), கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் […]
ராஜராஜ சோழன், பிரபாகரனின் “உண்மை” வரலாறு படமாகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என அறிவித்துள்ளார். […]
நீயா நானா புகழ் கோபிநாத்தின் அண்ணன் தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எனும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தில் நடிக்கும் பிரபாகரனாம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய முன்னணி நிகழ்ச்சியாகிய நீயா நானா எனும் சோ மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் கோபிநாத். தனது திறமையான பேச்சால் பலரது மனதையும் கவர்ந்துள்ள கோபிநாத்துக்கு ஒரு அண்ணன் இருக்கிறது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலருக்கு தெரியாமல் […]
தமிழர் விடுதலைக்காக போராடி, தன்னலம் துறந்த தமிழீழ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 வது பிறந்த தினமான இன்று அவரது வரலாறுகள் சிலவற்றை அறிவோம். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஜாஃப்னா தீபகற்பத்தில் அவரது பேற்றுக்கு நான்காவது மகனாக பிறந்தவர் பிரபாகரன். சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந்துள்ளார். விவரம் அறியக்கூடிய வயதில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு […]
துல்கர் சல்மான் நடித்த வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படமான வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் இழிவான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் […]