நீயா நானா புகழ் கோபிநாத்தின் அண்ணன் தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எனும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தில் நடிக்கும் பிரபாகரனாம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய முன்னணி நிகழ்ச்சியாகிய நீயா நானா எனும் சோ மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் கோபிநாத். தனது திறமையான பேச்சால் பலரது மனதையும் கவர்ந்துள்ள கோபிநாத்துக்கு ஒரு அண்ணன் இருக்கிறது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலருக்கு தெரியாமல் […]