"தளபதி 63″படத்திற்க்காக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட விளையாட்டு மையத்தின் செட் வைரலாகும் வீடியோ!

this news gives information about The video game viral set of the giant center created for the thalapathy 63 film-thalapathy 63

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இப்படம் விளையாட்டை மையப் படுத்தி தயாராகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு “சர்கார்” திரைப்படம் வெளியானது.இப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு  மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் ,புகழையும் குவித்தது.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இப்படம் விளையாட்டை மையப் படுத்தி தயாராகி வருகிறது.

படத்தின் அடுத்தக்கட்டமாக உள்ள  50 நாள் கொண்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஒரு விளையாட்டு மைதானம் செட் அமைத்தது உள்ளனர்.

அந்த விளையாட்டு மையத்தின் பிரம்மாண்ட செட் வீடியோ தற்போது இணைய தளத்தில் விஜய் ரசிங்கர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://media.dinasuvadu.com/uploads/2019/04/5yDnX2mxhu-HGnxP.mp4