நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பச்சை நிற உடை அணிந்தது பக்காவான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeபச்சை நிற உடையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட படிக்காதவன் பட நடிகை!
நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி