திருநங்கைகளை பிரித்து வைக்க கூடாது !!!!!விஜய் சேதுபதி !!

This cinima news is gives information about The transgender should not be separated !!!!! Vijay Sethupathi !!-thirunangaikalai poriththu vaikka koodathu vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தில் நடித்த அனுபவங்கள்  குறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த படத்தில்  நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.அப்போது அவர் கூறுகையில், முதலில் இந்த படத்தில் எளிதாக திருநங்கை கதாபாத்திரத்தை செய்து விடலாம் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.

ஏன் இந்த சமூகம்  திருநங்கைகளை இப்படி பிரித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை அவர்களும் மனிதர்கள்தானே . மேலும் அவர் பேசுகையில் சாதி ஏற்றத்தாழ்வு போல் இவர்களையும்  தனித்தனியாக  பிரித்து வைப்பது தவறு என்று கூறினார்.

திருநங்கைகளை பிரித்து வைக்க கூடாது !!!!!விஜய் சேதுபதி !!