நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு

This cinima news gives information about The title of actor Sivakarthikeyan's next film !!!!!-nadiakar sivakarthikeyanin aduththa padathin thalaippu

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தை தயாரிக்க இருக்கிறார்.அந்த படத்தை இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் மிஸ்டர்.லோக்கல் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.கடந்த வருடம் வெளி வந்த “கனா” படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.இந்த படம் மாபெரும் வெற்றிஅடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தற்போது “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தை தயாரிக்க இருக்கிறார்.அந்த படத்தை இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node