தனிமை படக்குழுவினர் பிரபல நடிகருக்கு நன்றி தெரிவித்தார்கள் !!!!

This cinima news is gives information about The thanimai film teams thanked the famous actor !!!!-thanimai padathin padakuluvinar pirabala nadikarukku nandri therivitharkal

தனிமை படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

தனுஷிற்கு தற்போது தனிமை படக்குழுவினரும் நடிகை சோனியா அகர்வாலும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

நடிகை சோனியா அகர்வால் கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான  நடிகை. இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த “காதல் கொண்டேன் ” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  பெற்றார். மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

அதற்கு பிறகு இவர் நடித்த கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை சோனியா அகர்வால் “தனிமை” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் சிவராமன் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு  அரவிந்த் எடிட்டிங் பணியை செய்கிறார். foot step productions சார்பில் இந்த படத்தை கே.சுந்தரவள்ளி தயாரிக்கிறார். இந்நிலையில்,இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். எனவே தனுஷிற்கு தற்போது தனிமை படக்குழுவினரும் நடிகை சோனியா அகர்வாலும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

unknown node
தனிமை படக்குழுவினர் பிரபல நடிகருக்கு நன்றி தெரிவித்தார்கள் !!!!