நாளை சென்னை திரும்புகிறார் சூப்பர் ஸ்டார்..!!

Annatha shooting in Hyderabad ends today. Following this, Rajinikanth will return to Chennai tomorrow.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில்  நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். மேலும் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் 20 நாட்கள்  நடத்த இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று