இறந்து போன பிரபல நடிகை வீட்டில் திடீர் சோதனை !

அஜித், விஜய், ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2006 ல்கேன்சர் நோயால் காலமானார்.

அஜித், விஜய், ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2006 ல்கேன்சர் நோயால் காலமானார்.

மலையாள நடிகையான இவர் சில படங்களில் பாடியுள்ளார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அபிராமபுரத்தில் இருக்கிறதாம். நீண்ட நாளாக வரி செலுத்தாமல் இருக்கிறார்களாம்.

இதனால் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இந்த வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வருகிறாராம். ஏற்கனவே இந்த பிரச்சனை கேரள முன்னாள் முதலமைச்சர் வரை சென்றுள்ளது.