சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் கரூர் புறவழிச்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பங்களா கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! அசோக்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் […]
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி, தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், ஈரோடு கருப்பன் வீதியில் உள்ள சிஎம்கே கட்டுமான நிறுவனம், அலுவலகம், அந்நிறுவன அதிபர்கள் […]
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீதான வரி எய்ப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சரின் வீடு, அலுவலகம் , அமைச்சரின் உறவினர் வீடு அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததார்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த வருமான வரித்துறை சோதனையானது நேற்று காலை 7 முதல் துவங்கியது. சென்னையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் அருணை கல்வி நிறுவனங்கள், […]
தமிழக முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தமிழக முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அருணாச்சலம் இன்பெக்ஸ் என்கிற நிறுவனத்தின் சென்னை மண்ணடி அலுவலகத்திலும், காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனி, இன்டர்கிரேட்டட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை அலுவலகம் உள்பட 5 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இபிஎஸ் ஆதரவாளரான பாண்டித்துரை பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை […]
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றவர் பாண்டித்துரை. நெடுஞ்சாலை […]
நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 67.9 லட்சம் பேர் வருமான வரிக்கணக்குளை தாக்கல் செய்தனர். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 31 வரையில் அந்த ஒரு வருட வருமான வரித்துறை செலுத்துபவர்களின் கணக்குகள் முடிந்த்துவிடும். அந்த கணக்கு வரவு செலவு விவரங்களை ஜூலை 31க்குள் வருமான வரி செலுத்துவோர் தக்கல் செய்துவிட வேண்டும். காலக்கெடுவை மீறினால், அபராதம் விதிக்கப்படும். அதனால், அதனை தவிர்க்கவே, கடைசி நாளில் லட்சகணக்கானோர் தாக்கல் செய்தனர், அதிலும், கடைசி சில மணிநேரங்களில், மட்டும் […]
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவிப்பு. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு […]
அதிமுக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காமராஜ் அவர்கள்,கடந்த 01.04.2015 முதல் 31.03.2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக கூறி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீடு,அலுவலகம் உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே,முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்களான இனியன்,இன்பன் […]
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு, வருமானவரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் வராமல் பலகோடி சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை […]
ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1.5 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது. சென்னையில் தனியார் நிறுவனத்திடம் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி செய்த நங்கநல்லூரை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத்தின் தென் சென்னை இணை செயலாளர் தணிகை வேல் கைது செய்யப்பட்டுள்ளார். தணிகை வேலுடன் […]
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில், 551 யூனிட் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் […]
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுகம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள், செந்தாமரை வீடு […]
வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் திமுக அஞ்சாது என்று திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் பேட்டியளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள், செந்தாமரை வீடு மற்றும் மருமகன் சபரீசன் வீட்டிலும் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேர்தல் நேரத்தில் […]
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், வருமான வரித்துறையின், தொடர்ந்து அரசியல் பிரபலங்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது இல்லம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லத்தில் […]
மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரின் ஊழியர், அழகர்சாமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்த வகையில், அரசியல் கட்சியினர் தீவிரம் கட்டுவது போல், வருமான வரித்துறை அதிகாரிகளும், தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரின் ஊழியர், அழகர்சாமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவரது […]
திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ளது. திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று மாலை 5 மணியுடன் நிறைபெற்றது. இந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வருமானவரி தரப்பில் […]
வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.11.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி அன்று சென்னையில் ஐந்து இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த ஐந்து இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக ரூ .5.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை, தாராபுரம், திருப்பூரில் […]
யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு. இன்று பலரும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் சம்பாதிக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு. இது […]
கடந்த 2015-ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு வருமான வரித்துறை தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும் விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், […]