மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் “தடக்”எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பொதுவாக நடிகர்,நடிகைகள் அணிந்து வரும் உடை ,செருப்பு, அணிகலன்கள் என அனைத்தையுமே ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வருவார்கள்.இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் ஒருவிழாவில் கலந்து கொண்டபோது அவர் ஒரு ஷூ அணிந்து வந்திருந்தார்.அந்த ஷூவின் விலை 1.37 லட்சமாம். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இவ்வாறு வீண் செலவு செய்கிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
unknown node