கவர்ச்சியாக நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வேதிகா !வீடியோ உள்ளே

Default Image

நடிகை வேதிகா சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் நடித்த வேதிகாவிற்கு பலர் பாராட்டியும் உள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படம் வசூல் ரீதியாக 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து  சாதனை படைத்து உள்ளது. இந்நிலையில் நடிகை வேதிகா நேற்று “WorldDanceDay ” தினத்தை முன்னிட்டு  கவர்ச்சியாக நடனம் ஆடி விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் கனவு மற்றும் நடனமாட எனக்கு தூண்டுதலாக இருந்த புகழ்பெற்ற மாதுரி தீக்ஷித் என குறிப்பிட்டு இருந்தார்.

https://www.instagram.com/p/Bw2Ahc-FA98/?utm_source=ig_web_copy_link

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்