யாவரும் நலம் படத்தில் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது !!!!

Default Image
  • கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு  வந்த படம் “யாவரும்நலம்”.
  • இந்நிலையில் தற்போது இந்தபடத்தின் இரண்டாம்பாகம் தயாராக இருப்பதாக நடிகர்மாதவன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் மாதவன்.நடிகர் மாதவன் தற்போது  விண்வெளி விஞ்ஞானி நம்பியின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு  வந்த படம் “யாவரும்நலம்”. இந்த படத்தை இயக்குநர் விக்ரம்குமார் இயக்கினார். படத்தில்  நாயகனாக நடிகர்மாதவன் நடித்துள்ளளார். இந்த படத்தில் நாயகியாக நடிகை நீதுசந்திரா நடித்துள்ளார்.

மேலும் இந்த படம் திரில்லர் படமாக திரைக்கு வந்து மாபெரும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தபடத்தின் இரண்டாம்பாகம் தயாராக இருப்பதாக நடிகர்மாதவன் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்