அழிந்து வரும் அமேசான் காடு! உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர்!

Default Image

கடந்த சில வாரங்களாகவே பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில், காட்டு தீ பரவி வருகிறது. இதனால், பல வகையான விலங்குகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே அழிந்து வருகிறது. இந்த பாதிப்பினால் அமேசான் காட்டு பகுதியே புகை காடாக மாறியுள்ளது.

இந்நிலையில், டைட்டானிக் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோ சுமார் 5 மில்லியன் டாலர் நிதியை அமேசான் காட்டை பாதுகாப்பதற்காக வழங்கியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.35 கோடியாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்