அமேசான் நிறுவனம் 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒரு அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளது ,இந்தியாவில் 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது, இது கொல்கத்தா, புனே, கோயமுத்தூர், நொய்டா, இந்தூர், ஹைத்ராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூர், லக்னோ, போபால், ஆகிய 11 நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ளது மேலும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு வரும்காலத்திற்கு மிகவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் […]
அமேசான் நிறுவனம் தனது ஆன்லைன் உணவு விநியோக சேவையை இன்று முதல் துவங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை கொடூரமாக காண்பித்து வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்திய முழுவதும் இந்த வைரஸ் தனது தாக்கத்தை அதிகளவில் காட்டி கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்திய முழுவதும் ஊரங்கில் இருந்து வருகிறது. […]
கடந்த சில வாரங்களாகவே பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில், காட்டு தீ பரவி வருகிறது. இதனால், பல வகையான விலங்குகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே அழிந்து வருகிறது. இந்த பாதிப்பினால் அமேசான் காட்டு பகுதியே புகை காடாக மாறியுள்ளது. இந்நிலையில், டைட்டானிக் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோ சுமார் 5 மில்லியன் டாலர் நிதியை அமேசான் காட்டை பாதுகாப்பதற்காக வழங்கியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.35 கோடியாகும்.