அயோக்கியா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!!!!!

The release date of iokakiya movie was released !!!!!

நடிகர் விஷால் “சண்டைகோழி 2 ‘படத்தை அடுத்து தற்போது “அயோக்கியா” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 19ந் தேதி  வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் “சண்டைகோழி 2 ‘படத்தை அடுத்து தற்போது “அயோக்கியா” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நாயகியாக நடிகை ராசிக்கண்ணா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஷால் மிகவும் விறுவிறுப்பாக இரவுபகல் பாராமல் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  இந்த படத்தின் போஸ்டர்,டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 19ந் தேதி  வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.