பிசாசு 2 திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது.
unknown nodeமுதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்குனர் மிஸ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
unknown nodeராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ளது. படத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த நிலையில், இப்படத்தின் முதல் பட்டு உறவின் அடிப்படையில் கொண்ட பாடலான உச்சந்தல ரேகையிலே என்ற பாடல் விரைவில் வெளியாகும் என படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய சரிகம நிறுவனம் அறிவித்துள்ளது.
unknown node