பிசாசு 2 திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்குனர் மிஸ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா […]