நடிகை ராதிகா ஆப்தே கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் ரஜினியின் “கபாலி” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தற்போது அளித்த பேட்டியில், வெற்றிடைந்த படங்களின் பெருமை கதாநாயகனை தான் போய் சேர்க்கிறது. நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் மிக பெரிய சம்பள இடைவெளி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.நல்ல கதைகள் தொடர்ந்து கதைகள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெற்றியடைந்த படங்களின் பெருமை கதாநாயகனைத்தான் போய் சேர்க்கிறது சம்பளமும் நடிகைகளுக்கு குறைவு ராதிகா ஆப்தே வருத்தம்
நடிகை ராதிகா ஆப்தே கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் ரஜினியின் "கபாலி" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தற்போது அளித்த