பூமராங் படக்குழுவினர் ரஜினியை சந்தித்த போது எடுக்க பட்ட புகைப்படங்கள் !!!

this cinima news is gives information about The photos of the Broomamangi audience when they met Rajini-poomarang padakuluvinar rajiniyai santhitha pothu edukka patta puaki padankal

நடிகர் அதர்வா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.

இந்நிலையில் தற்போது  பூமராங் படக்குழுவினர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றனர். தற்போது அந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் அதர்வா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் தற்போதுமிகவும்விறுவிறுப்பாக “பூமராங்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் கண்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மேகா ஆகாஷ்  நாயகியாக  நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தற்போது  பூமராங் படக்குழுவினர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றனர். தற்போது அந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node