ஷங்கர் மகள் காதல் திருமணமா? வதந்திக்கு வந்த முற்றுப்புள்ளி!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டே ஒருவருடன் திருமணம்

shankar Aishwarya Shankar

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டே ஒருவருடன் திருமணம் நடைபெற்றதாகவும், சில காரணங்களால் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

unknown node

Aishwarya Shankar Engagement [File Image]பின் ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன் பின் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. இந்த நிலையில்,ஐஸ்வர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டார். நேற்று ஐஸ்வர்யாவுக்கு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நிச்சியதார்த்தம் நடைபெற்றது. நிச்சியதார்த்தம் முடிந்த புகைப்படத்தை ஐஸ்வர்யாவின் தங்கை நடிகை அதிதி தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தார்.

அப்பா – அம்மா ஆக போகும் பாலிவுட் ஜோடிகள்…பிரபலத்தின் திருமணத்திற்காக கோவா ட்ரிப்.!

unknown node

Aishwarya Shankar AND Aditi Shankar [File Image]இதனையடுத்து, ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ளும் நபர் உதவி இயக்குனர் என்றும், அவரும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.  ஆனால், உண்மையில் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்துகொள்ளவில்லையாம். ஷங்கரின் மனைவிக்கு பெங்களூரில் பெரிய மருத்துவரை தெரியுமாம். அந்த மருத்துவர் தான் ஷங்கர் குடும்பத்திடம் பேசி இப்படி ஒருவர இருக்கிறார் பேசலாமா என்று கேட்டவுடன் வீட்டில் பேசி தான் மாப்பிள்ளையை தேர்வு செய்தார்களாம்.

unknown node

Aishwarya Shankar AND Aditi Shankar [File Image]எனவே, இருவரும் காதல் திருமணம் செய்யவில்லை வீட்டில் பேசி தான் திருமணம் செய்து வைக்க போவதாகவும் தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. மேலும் நிச்சியதார்த்தம்  சைலண்டாக குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்று விட்டது. ஆனால், திருமணம் பிரமாண்ட முறையில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது. விரைவில் திருமணத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.