Shankar: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில, மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வேறுயாரும் இல்லை, ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் தான். சமீபத்தில் கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று தனது மனைவி ஈஸ்வரியுடன் சென்ற இயக்குனர் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டே ஒருவருடன் திருமணம் நடைபெற்றதாகவும், சில காரணங்களால் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. பின் ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன் பின் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. இந்த நிலையில்,ஐஸ்வர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டார். நேற்று […]