ஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்.
கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின், இலங்கை செய்தி தொகுப்பாளராக லொஸ்லியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு பின் இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.
இந்நிலையில்,இவர் தனது அண்மைய புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் புடவையில் எடுத்த அட்டகாசமான அண்மை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node