காட்டு புலியின் அருகில் நின்றவாறு மாளவிகா மோகனன் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன்.பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சமீபத்தில் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார் . தற்போது தனுஷின் D43 படத்திலும், பாலிவுட்டில் யுத்ரா எனும் படத்திலும் நடித்து வருகிறார். வழக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]
ஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள். கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின், இலங்கை செய்தி தொகுப்பாளராக லொஸ்லியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு பின் இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில்,இவர் தனது அண்மைய புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் புடவையில் எடுத்த […]
இவர் கமல் நடிக்கும் “இந்தியன் 2” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் “பழனி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கமல் நடிக்கும் “இந்தியன் 2” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் நாயகிகளை மையப்படுத்தும் கதைகளை […]