ஜாம்பி படக்குழுவின் முக்கிய அப்டேட் !!!!!
- யோகிபாபு , யாஷிகா ஆனந்த் நடித்து வரும் படம்”ஜாம்பி”.
- இந்நிலையில் இந்த படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யோகிபாபு , யாஷிகா ஆனந்த் நடித்து வரும் படம்”ஜாம்பி”. இந்த படத்தில்
கோபி,சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறார்கள்.
இந்த படத்தை புவன் நல்லன் இயக்குகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் யோகிபாபு பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் யோகிபாபு பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.