தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.!

Sathyaraj: நடிகர் கமல் பட ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து கொண்டிருக்க போது, நடிகர் சத்தியராஜ் உண்ட உணவு பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜப்பானில் கல்யாணராமன்.
READ MORE – இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அச்சச்சோ இவரு பயங்கரமான ஆள் ஆச்சே!
இந்த காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா, சத்யராஜ், கவுண்டமணி, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். முன்பெல்லாம் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடப்பது வழக்கம். வெளிநாடுளில் சென்று அங்கிருக்கும் இடங்களில் காட்சிகளில் படமெடுப்பதில் கவனம் செலுத்தினர். குறிப்பாக, பாடல் காட்சிகளை அது மாதிரியான இடங்களில் படமாக்குவர், அதனை ரசிகர்களும் விரும்பினார்கள்.
READ MORE – எம்.ஜி.ஆர் எண்ணலாம் பண்ணாரு தெரியுமா? இறந்த பின்னும் அதை காட்டல…சுவாரஸ்ய சீக்ரெட்.!
அந்த வகையில், ஜப்பானில் கல்யாணராமன் படத்தின் ஷூட்டிங் ஹாங்காங்கில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சத்தியராஜ் பேசுகையில், மணி அண்ணன் சாருக்கும் கவுண்டமணி அண்ணனுக்கும் நம்ம ஊரு சாப்பாடு தான் பிடிக்கும். இந்த பரோட்டா, இடியாப்பம், காரமாக சிக்கன், மட்டன் இந்த மாதிரியான சாப்பி நான் அவங்க சாப்பிடுவாங்க.
READ MORE – விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!
நான் எது கொடுத்தாலும் சாப்ப்பிடுவேன். ரஷ்யா போன ரஷ்யா சாப்பாடு தான் சாப்ப்பிடுவேன், அந்த மாதிரி கேட்டகரி நான். சாங்கியலாம் ஆனதும் சூட்டிங் முடிந்ததும் அங்கு ரோட்டு கடையில் விற்கும் அனைத்தும் வாங்கி சாப்பிடுவான்.
அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை சாப்ப்பிட்டிருக்கேன். அப்போது அங்கு தெரு கடையில் ஸ்பெஷலான தவளை கரி சாப்பிட்டேன் தவளையின் லெக் பீஸ் ரொம்ப சாப்பிட்டேன் சூப்பரா இருக்கும் என்று கூறிஉள்ளார். இது பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கமென்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025