சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அந்த ஹீரோ..? வெளியான சூப்பர் தகவல்...!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் "வணங்கான்". இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில்,

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “வணங்கான்”. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்தார்.

unknown node

Vanangaan [Image Source: Twitter ]

இந்த தகவலை பார்த்த பலரும் அதிர்ச்சியானார்கள். ஆனால், படத்திலிருந்து தான் சூர்யா விலகினார் எனவே படம் ட்ராப் ஆகவில்லை என்றும் வணங்கான் படத்திற்கான வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கும் என்றும், வேறு ஹீரோ படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இதையும் படியுங்களேன்-உள்ளாடை போடாமல் உச்சகட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா..! வைரலாகும் புகைப்படங்கள்…

unknown node

Vanangaan Arun Vijay [Image Source: Twitter ]

இந்த நிலையில், வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைக்க இயக்குனர் பாலா திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

unknown node

Arun Vijay Vanangaan [Image Source: Twitter ]

மேலும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அவர் நடித்துள்ளார் பார்டர் திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.