Tag: #Vanangaan

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கவே சிரமப்பட்ட சமயத்தில் பிதாமகன், நந்தா ஆகிய படங்களை சூர்யாவை வைத்து எடுத்து அவருக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த ஒரு மாஸ்டர் இயக்குநர் பாலா தான். இதன் காரணமாக பாலாவை பற்றி சூர்யா எப்போதுமே பெருமையாக பேசுவார். அவர்களுக்குள் பிரச்சினைகள் வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நிமிடமே மறந்துவிடுவார்கள். ஏனென்றால், வணங்கான் படத்தில் […]

#Bala 6 Min Read
suriya and bala

விடாமுயற்சி vs வணங்கான்: “அஜித் சாருக்கு யாரும் போட்டி கிடையாது” – அருண் விஜய்!

சென்னை : நபாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இபடத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதிப்படுத்தினார். நடிகர் அருண் விஜய்யின் பிறந்தநாளை ஓட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரசிகர்களுடன் ரத்த தானம் […]

#Vanangaan 4 Min Read
ajith arun vijay

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா ‘வணங்கான் ‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு, நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா படத்தை மீண்டும் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் ஆகஸ்ட் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்களிடமிருந்து ‘வணங்கான்’ பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், படத்தின் நாயகன் அருண் விஜய், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தற்கு மன நெகிழ்வுடனும், கனத்த […]

#Bala 5 Min Read
Arun Vijay - Bala

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய ‘வணங்கான்’  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய்யை வைத்து  படத்தை இயக்க ஆரம்பித்தார். சூர்யா தான் படத்தை தயாரித்து வந்த நிலையில், படத்தில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்க முடிவெடுத்து படத்தை தயாரித்து கொடுத்துள்ளார். படமும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் முழுவதுமாக முடிந்து ரிலீஸ் ஆக ரெடியாக […]

#Bala 4 Min Read
Vanangaan Official Trailer

வணங்கானை பார்க்க தயாரா? டிரைலர் தேதி அறிவித்த படக்குழு!

வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்மே முடிவடைந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே, படத்தின் டிரெய்லர் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அருண் விஜய் மற்றும் படக்குழு தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதலில் இப்படத்தில் சூர்யா நடித்து கண்டிருந்தார், சில கருத்து […]

#Vanangaan 4 Min Read
Vanangaan trailer

வணங்கான் ஹிட் ஆகும்..சம்பளம் இனிமே இத்தனை கோடி! அருண் விஜய் கண்டிஷன்?

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அவர்கள் தங்களுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்கும் தகவலை பார்த்து இருப்போம். அப்படி தான் நடிகர் அருண் விஜய்யும் தனது சம்பளத்தினை வணங்கான் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் உயர்த்தி கேட்டு வருகிறாராம். அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு […]

#Vanangaan 5 Min Read
Default Image

இந்தியன் 2 VS வணங்கான்.? ஜூலையில் வெளியீடு.!!

வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ரிலீஸ் குறித்து இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்த அவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் […]

#ArunVijay 4 Min Read
Default Image

இந்தியன் 2 உடன் மோதுகிறதா வணங்கான்? சூடான லேட்டஸ்ட் அப்டேட்!

வணங்கான் : கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, படத்தில் இருந்து […]

#Vanangaan 4 Min Read
vanangaan and indian 2

பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, […]

#Bala 5 Min Read
Mamitha Baiju - Bala

படப்பிடிப்பில் துன்புறுத்திய இயக்குனர் பாலா…22 வயது நடிகை ஓபன் டாக்!

Mamitha Baiju: வணங்கான் படத்தில் நடித்த போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலாவின் படங்கள் வெற்றி பெற்றாலும் ஓராண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாவது அரிது தான். அவர் தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார் என பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுவதுண்டு. READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா? முன்னதாக, […]

#Bala 6 Min Read
Dir Bala - Mamitha Baiju

காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்.! மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்…

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார். […]

#Bala 3 Min Read
Vanangaan

வணங்கான் படத்தை இயக்குனது மிஷ்கின் தான்! உண்மையை உடைத்த பாலா!

இயக்குனர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் இந்த திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் அருண் விஜய் கையில் […]

#Bala 5 Min Read
vanangaan

சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அந்த ஹீரோ..? வெளியான சூப்பர் தகவல்…!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “வணங்கான்”. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்தார். இந்த தகவலை பார்த்த பலரும் அதிர்ச்சியானார்கள். ஆனால், படத்திலிருந்து தான் சூர்யா விலகினார் எனவே படம் ட்ராப் ஆகவில்லை என்றும் வணங்கான் படத்திற்கான வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கும் என்றும், வேறு ஹீரோ படத்தில் […]

#Vanangaan 4 Min Read
Default Image

வணங்கான் படத்திலிருந்து விலகிய சூர்யா.! வெளியான அதிர்ச்சி அறிக்கை.!

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணி வணங்கான் படத்தின் மூலம் இணைந்தனர். இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த சமயத்தில் ஒரு அப்டேட் கூட வெளியாகாததால் படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவியது. ஆனால், இயக்குனர் பாலா ஒரு விழாவில் வணங்கான்  படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் […]

#Vanangaan 5 Min Read
Default Image

சூர்யாவின் வணங்கான் வெகு விரைவில்… மாஸ் அப்டேட் கொடுத்து வாயடைத்த இயக்குனர் பாலா.!

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் “வணங்கான் “திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து படத்திற்கான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் வேலைகள் நடிக்கிறதா என்பது குறித்த தகவலும் கூட வெளியாகவில்லை. இதனால் இணையத்தில் சூர்யாவுக்கு – பாலாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் படப்பிடிப்பு நிறுத்தி […]

#Vanangaan 3 Min Read
Default Image

இந்த சூர்யா யாருக்கும் வணங்காதவன்..! வணங்கான் முதல் போஸ்டரே இணையத்தை அதிரவைக்குது…

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். […]

#Vanangaan 4 Min Read
Default Image