நடிகர் வைபவ் மேயாத மான்” படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற “எங்க வீட்டு குத்து விளக்கு” பாடல் தற்போது யு டூப் பில் 44 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
நடிகர் வைபவ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரு நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் 2007இல் வெளியான ” கோதாவா” எனும் தெலுங்கு திரைப்படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “சரோஜா” மற்றும் “கோவா ” திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் “மேயாத மான்” படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்த படத்தில் நாயகியாக நடிகை பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் அந்த படத்தில் நடிகை இந்துஜா என பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் “மேயாத மான்” படத்தில் இடம் பெற்ற “எங்க வீட்டு குத்து விளக்கு” பாடல் தற்போது யு டூப் பில் 44 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. .
unknown node