பேசவே வேண்டாம் கீழே போங்க! அனுபமாவை அவமானப்படுத்திய ரசிகர்கள்!

Anupama Parameswaran : பேசவே வேண்டாம் கீழே போங்க என ரசிகர்கள் அனுபமாவை அவமானப்படுத்தி உள்ளார்கள்.
பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தெலுங்கில் தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இன்னும் சில திரையரங்குகளில் கூட படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் எதிர்பார்த்த அளவிவிற்கு பெரிய வெற்றியை பெற்று இருப்பதால் படத்திற்கான சக்ஸஸ் மீட் நடத்தப்பட்டது. அதில் ஜீனியர் என்டிஆர், திரிவிக்ரம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அப்போது நிகழ்ச்சியில் பேசுவதற்கு மேடைக்கு வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனை அங்கு இருந்த ரசிகர்கள் அவமானப்படுத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடைக்கு அனுபமா பரமேஸ்வரன் வந்தவுடனே ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட தொடங்கினார்கள். பிறகு நான் இரண்டு நிமிடம் மட்டும் பேசிக்கொள்ளவா? என்று அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை பார்த்து கேட்டார்.
உடனடியாக அணைத்து ரசிகர்கள் சரி பேசுங்கள் என்று கூறுவார்கள் என பார்த்தல் நீங்கள் பேசவே வேண்டாம் கீழே போங்க என்று கூறினார்கள். ரசிகர்கள் இப்படி கூறியவுடன் அனுபமா பரமேஸ்வரன் முகமே சற்று மாறிவிட்டது. இருந்தாலும் அந்த வேதனையை மனதிற்குள் வைத்து கொண்டு சாந்தமாக நின்று கொண்டு இருந்தார். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த ஜீனியர் என்டிஆர்க்கு மட்டும் நன்றியை தெரிவித்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
????♂️ Our Crowd!
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 9, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025