பேசவே வேண்டாம் கீழே போங்க! அனுபமாவை அவமானப்படுத்திய ரசிகர்கள்!
Anupama Parameswaran : பேசவே வேண்டாம் கீழே போங்க என ரசிகர்கள் அனுபமாவை அவமானப்படுத்தி உள்ளார்கள். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தெலுங்கில் தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் […]