25 படங்களை நிறைவு செய்த பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், வாகை சூடவா படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், தற்போது இவரது இசையில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படமானது இவரது 25-வது படமாகும். மேலும், இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025